கண்ணோடு காண்பதெல்லாம்
இன்றைய
பாடல். இதுவும் பரதம் தான்.
பட் வெர்ஸன் 2.0. ஆம்.நீங்கள் நினைப்பது சரிதான்.
ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் வரும்
கண்ணோடு காண்பதெல்லாம் பாடல். ஏ.ஆர் .ரஹ்மான் இசையில்,
வைரமுத்துவின் வைர வரிகளில் .
நித்யஸ்ரீயின்
குரல்
என்ன ஒரு கம்பீர குரல் என்று கேட்டு ரசியுங்கள். சாங் CHOREOGRAPHY செம்ம. உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அழகிய
நடனத்தில்.உங்கள் குழந்தைகள் கண்டிப்பாக இந்த பாட்டை என்ஜாய் பண்ணுவார்கள். கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் ஐஸ்வர்யா ராயின் இன்னொரு இமேஜை உருவாக்கி மேடையில் உலவ விடுவதெல்லாம் படம் வந்த புதிதில் மிகவும் பேசப்பட்ட , பார்த்து ஆச்சர்யப் பட்ட விஷயம். அத்தோடு குழந்தைகளுக்கு
இரட்டை வரிகளில் இரட்டைக்கிளவி பற்றி இலக்கண பாடமும் எடுத்து விடலாம். இரட்டை பலன்கள்.
அடேயப்பா இரண்டே வரிகளில் எத்தனை இரட்டை. நீங்களும்
சேர்ந்து கேட்டு /பார்த்து ரசியுங்கள்.
https://www.youtube.com/watch?v=HnW2737FkW8
Fantastic fantacy
ReplyDeleteஇரட்டை சந்தோசம் .Nice.
ReplyDelete